எங்கள் ஆலோசகர்கள் வாரத்தின் 7 நாட்களும், காலை 9:30 - மாலை 6:30 கிடைக்கின்றனர் — சிறந்த ஆஃபர்கள் மற்றும் உங்கள் கேள்விகளுக்கு உதவ.
அப்னே சோனே சே பனாயே ஏக் சிறந்த எதிர்காலம்!

எங்கள் கடன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆராயுங்கள்

கோல்ட் ஜுவல்லரி லோன்
உங்கள் தங்க நகைகளுக்கு உடனடி லோன் பெறுங்கள் — குறைந்த டாக்குமென்டேஷன், விரைவான அப்ரூவல் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன்.உங்கள் தங்க நகைகளுக்கு உடனடி லோன் பெறுங்கள் — குறைந்த டாக்குமென்டேஷன், விரைவான அப்ரூவல் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன்.
சுத்தமான 24 கேரட் தங்கத்தை வாங்குங்கள். எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும்.
உடன் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். உங்கள் டிஜிட்டல் தங்கம், காப்பீடு செய்யப்பட்ட பாதுகாப்பான பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்படும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதை விற்கலாம் அல்லது நகைகளாக மாற்றிக்கொள்ளலாம்.


லோன் டிரான்ஸ்ஃபர்
இன்ட்ரஸ்ட் ரேட் மற்றும் எளிமையான டெர்ம்ஸுடன் உங்கள் லோனை டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள். எளிதான EMI, சுலபமான ரீபேமென்ட் மற்றும் ஸ்ட்ரெஸ் இல்லாத லோன் அனுபவத்தைப் பெறுங்கள்.இன்ட்ரஸ்ட் ரேட் மற்றும் எளிமையான டெர்ம்ஸுடன் உங்கள் லோனை டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள். எளிதான EMI, சுலபமான ரீபேமென்ட் மற்றும் ஸ்ட்ரெஸ் இல்லாத லோன் அனுபவத்தைப் பெறுங்கள்.

பர்சனல் லோன்
உங்கள் வாழ்க்கையின் தேவைகளை வேகமான மற்றும் ஈஸியான பர்சனல் லோன் மூலம் சுலபமாக நிறைவேற்றுங்கள். திடீரென வரும் செலவுகள் முதல் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் வரை, உங்கள் ஒவ்வொரு ஃபைனான்ஷியல் தேவைக்கும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.உங்கள் வாழ்க்கையின் தேவைகளை வேகமான மற்றும் ஈஸியான பர்சனல் லோன் மூலம் சுலபமாக நிறைவேற்றுங்கள். திடீரென வரும் செலவுகள் முதல் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் வரை, உங்கள் ஒவ்வொரு ஃபைனான்ஷியல் தேவைக்கும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

ஹோம் லோன் / பிராப்பர்ட்டி மேல லோன்
உங்கள் கனவு வீட்டை நனவாக்க, உங்களுக்கு ஏற்ற ஹோம் லோனை தேர்வு செய்யுங்கள். மணிபால் ஃபின்டெக் மூலம் எளிமையான ஹோம் லோன் ஆப்ஷன்கள், ஃபாஸ்ட் ப்ராசஸிங் மற்றும் ஒவ்வொரு ஸ்டெப்பிலும் சரியான கைடன்ஸைப் பெறுங்கள்.உங்கள் கனவு வீட்டை நனவாக்க, உங்களுக்கு ஏற்ற ஹோம் லோனை தேர்வு செய்யுங்கள். மணிபால் ஃபின்டெக் மூலம் எளிமையான ஹோம் லோன் ஆப்ஷன்கள், ஃபாஸ்ட் ப்ராசஸிங் மற்றும் ஒவ்வொரு ஸ்டெப்பிலும் சரியான கைடன்ஸைப் பெறுங்கள்.

கிரெடிட் கார்டு
டாப் கிரெடிட் கார்டு நிறுவனங்களுடன் நாங்கள் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறோம். அதனால் உங்களுக்கு பெட்டர் ஆஃபர்கள், ஈஸியான கம்பேரிசன் மற்றும் ஸ்பெஷல் டீல்ஸ் கிடைக்கும். உங்களுக்கு ஏற்ற கிரெடிட் கார்டு ஒரே கிளிக்கில்!டாப் கிரெடிட் கார்டு நிறுவனங்களுடன் நாங்கள் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறோம். அதனால் உங்களுக்கு பெட்டர் ஆஃபர்கள், ஈஸியான கம்பேரிசன் மற்றும் ஸ்பெஷல் டீல்ஸ் கிடைக்கும். உங்களுக்கு ஏற்ற கிரெடிட் கார்டு ஒரே கிளிக்கில்!

பிசினஸ் லோன்
உங்கள் பிசினஸை வளர்ப்பது, இன்ஃப்ராஸ்ட்ரக்சரை மேம்படுத்துவது அல்லது கேஷ் ஃப்ளோவை மேனேஜ் செய்வது என எந்த பிசினஸ் தேவையாக இருந்தாலும், அதற்குத் தேவையான நிதி உதவியைப் பெறுங்கள்.உங்கள் பிசினஸை வளர்ப்பது, இன்ஃப்ராஸ்ட்ரக்சரை மேம்படுத்துவது அல்லது கேஷ் ஃப்ளோவை மேனேஜ் செய்வது என எந்த பிசினஸ் தேவையாக இருந்தாலும், அதற்குத் தேவையான நிதி உதவியைப் பெறுங்கள்.
உங்கள் Financial Planning-க்காக எங்கள் Loan Calculator
எங்கள் Loan Calculator மூலம் Loan Amount, Interest, EMI மற்றும் Repayment-ஐ Estimate செய்து, உங்கள் Finances-ஐ இன்னும் Better-ஆக Plan செய்யுங்கள்.
கோல்டு லோன் கால்குலேட்டர்
உங்கள் தங்கத்தின் சந்தை மதிப்பு 22 காரட் தங்கத்தின் 30 நாள் சராசரி விலையால் கணக்கிடப்படுகிறது. தங்கத் தரத்தைப் பொறுத்து சந்தை மதிப்பில் அதிகபட்சம் 75%* வரை கடன் பெறலாம்.
உங்கள் தங்கத்தின் சந்தை மதிப்பு 22 காரட் தங்கத்தின் 30 நாள் சராசரி விலையால் கணக்கிடப்படுகிறது. தங்கத் தரத்தைப் பொறுத்து சந்தை மதிப்பில் அதிகபட்சம் 75%* வரை கடன் பெறலாம்.
நிதித் திட்டமிடலுக்கான இலவச சேவைகள் மற்றும் கருவிகள்
உங்கள் நிதித் தேவைகளை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொண்டு நிர்வகிக்க எங்கள் இலவச சேவைகளைப் பயன்படுத்துங்கள். கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்ப்பது முதல் உங்கள் கடன் மற்றும் நிதியைச் சிறப்பாகத் திட்டமிடுவது வரை, எளிமையான மற்றும் பயனுள்ள கருவிகளின் மூலம் உங்கள் நிதியை இன்னும் சிறப்பாகக் கட்டுப்படுத்துங்கள்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்கவும்
உங்கள் கிரெடிட் ஸ்கோரை உடனடியாகவும் இலவசமாகவும் சரிபார்த்து, இன்றே உங்கள் நிதி நிலையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் நிகர கடன் மதிப்பை அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் நிகர கடன் மதிப்பை இலவசமாக அறிந்து, உங்கள் நிதி நிலைத்தன்மை குறித்த புரிதலைப் பெறுங்கள்.
இலவச செலவு மேலாளர்
சிறந்த நிதிக் கட்டுப்பாட்டை அடைய, உங்கள் செலவுகளை இலவசமாக நிர்வகித்து, நிலுவையில் உள்ள செலவுகளைக் கண்காணிக்கவும்.
எதிர்பாராத செலவுகளுக்கு இப்பவே திட்டமிடுங்க
ஸ்மார்ட்டான சேமிப்பு ஆலோசனைகளும், உங்களுக்கேற்ற நிதி வழிகாட்டுதல்களும் இலவசமா பெற்று, எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கத் தயாராக இருங்க.
எங்கள் கடன் கூட்டாளர்கள்
இந்தியாவின் நம்பகமான வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி. நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டாக செயல்படுகிறோம். இவர்களின் மூலம் உங்களுக்கு நம்பகமான மற்றும் எளிமையான நிதிச் சேவைகளை வழங்குகிறோம்.
இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய நிதித் தளம்
எங்கள் சேவைகள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட வலுவான பாரம்பரியம்.
இந்தியா முழுவதும் மக்களின் நம்பிக்கையுடன் தொடர்ந்து வளர்ச்சி.
உங்கள் தகவல்கள் ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பாக இருக்கும்.
உங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு, உங்களுக்கேற்ற தனிப்பயன் நிதி விருப்பங்களை வழங்க.
எங்கள் உண்மையான பிராண்ட் அம்பாசடர்கள் — எங்கள் வாடிக்கையாளர்கள்
தங்கள் நிதித் தேவைகளுக்காக மணிபால் ஃபின்டெக் மீது நம்பிக்கை வைத்த எங்கள் வாடிக்கையாளர்களின் உண்மையான கதைகளைக் கேளுங்கள்.
உங்கள் அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஒரே ஆப்
உடனடி கடன்கள், பயனுள்ள நிதிக் கருவிகள் மற்றும் உங்கள் பணத்தை சிறப்பாக நிர்வகிக்க மணிபால் ஃபின்டெக் ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள். உங்கள் அனைத்து நிதித் தேவைகளும் இப்போது ஒரே ஆப்பில்.



செய்திகளில்
இந்தியாவின் முன்னணி ஊடகங்கள், எங்களின் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தும் நிதிச் சேவைகளுக்கான எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.



நிதி பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்
லோன், கிரெடிட், சேமிப்பு மற்றும் அன்றாட நிதி முடிவுகள் தொடர்பான எளிய மற்றும் பயனுள்ள தகவல்களை எங்கள் வலைப்பதிவுகளில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Flat Interest Rate vs. Reducing Balance Interest Rate: Definitions, Calculations and Comparisons
If you have landed here searching for the difference between flat and reducing interest rates, a lender has probably already said something like “don’t worry, this is reducing…

1 Pavan Gold in Grams: Meaning and How It Is Calculated
People who grew up in Kerala, Tamil Nadu, or Karnataka, have heard the word “pavan” long before they understood gram. Wedding jewellery, festival gifts and family gold –…

Personal Loan for Salaried vs Self-Employed: Key Differences Explained
A personal loan is the most trusted and quickest way to get funds when you need it. However, how you’re employed – salaried at a job, running your…

Gold Testing Methods Used by Lenders Before Approving a Gold Loan
Before approving a gold loan, lenders use reliable and time-tested gold testing methods to carefully assess the purity, authenticity, and value of the gold jewellery you are pledging…
மணிபால் ஃபின்டெக் தொடர்பான முக்கிய கேள்விகளும் பதில்களும்
மணிபால் ஃபின்டெக் மற்றும் லோன் தொடர்பான முக்கிய தகவல்களைத் தெரிந்துகொண்டு, உங்களுக்கு லோன் பெறும் செயல்முறையை இன்னும் எளிதாக்கிக்கொள்ளுங்கள்.
மணிபால் ஃபின்டெக் என்னென்ன லோன் வகைகளை வழங்குகிறது?
மணிபால் ஃபின்டெக் கோல்ட் ஜுவல்லரி லோன், பெர்சனல் லோன், ஹோம் லோன், பிசினஸ் லோன், கார் லோன், பைக் லோன் மற்றும் சொத்தின் மீது லோன் உள்ளிட்ட பல்வேறு லோன் விருப்பங்களை வழங்குகிறது. உங்களுக்கு ஏற்ற லோன் விருப்பத்தைத் தெரிந்துகொள்ள எங்கள் லோன் சேவைகளைப் பாருங்கள்.
மணிபால் ஃபின்டெக் மூலம் லோனுக்கு எப்படி அப்ளை செய்யலாம்?
மணிபால் ஃபின்டெக் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் ஆன்லைனில் லோனுக்கு அப்ளை செய்யலாம். எளிமையான செயல்முறைக்காக, எங்கள் குழு KYC, டாக்குமென்டேஷன், தங்க மதிப்பீடு மற்றும் லோன் டிஸ்பர்ஸ்மென்ட் செயல்முறைகளில் உங்களுக்கு உதவுகிறது.
கோல்ட் ஜுவல்லரி லோன் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?
கோல்ட் ஜுவல்லரி லோனில், உங்கள் தங்க நகைகளை அடமானமாக வைத்து பணம் பெறலாம். மணிபால் ஃபின்டெக் மூலம் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான தங்க மதிப்பீடு, குறைந்த டாக்குமென்டேஷன் மற்றும் எளிமையான செயல்முறையுடன் லோன் விருப்பங்களைப் பெறலாம்.
மணிபால் ஃபின்டெக் மூலம் கிடைக்கும் லோன்கள் எவ்வளவு பாதுகாப்பானவை?
மணிபால் ஃபின்டெக் தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான லோன் செயல்முறையை வழங்க உதவுகிறது. இதனால், உங்கள் லோன் பெறும் அனுபவம் எளிமையாகவும் நம்பகமானதாகவும் இருக்கும்.
என்னுடைய தற்போதைய லோனை மணிபால் ஃபின்டெக் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா?
ஆம், உங்கள் தற்போதைய லோனை டிரான்ஸ்ஃபர் செய்ய மணிபால் ஃபின்டெக் மூலம் கிடைக்கும் விருப்பங்களைப் பார்க்கலாம். எளிமையான டாக்குமென்டேஷன் மற்றும் வசதியான ரீபேமென்ட் விருப்பங்களுடன், உங்கள் லோனுக்கு ஏற்ற சிறந்த தேர்வைத் தேர்வு செய்ய நாங்கள் உதவுகிறோம்.
மணிபால் ஃபின்டெக் ஃபைனான்ஷியல் பிளானிங்கிற்கான டூல்களையும் வழங்குகிறதா?
ஆம். மணிபால் ஃபின்டெக் கிரெடிட் ஸ்கோர் செக், EMI கால்குலேட்டர், கோல்ட் ஜுவல்லரி லோன் கால்குலேட்டர் மற்றும் எக்ஸ்பென்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற இலவச டூல்களை வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் ஃபைனான்ஷியல் முடிவுகளை இன்னும் சிறப்பாக எடுக்கலாம். எங்கள் டூல்ஸ் மற்றும் கால்குலேட்டர்களைப் பாருங்கள்.
என் அருகிலுள்ள மணிபால் கோல்ட் அசெஸ்மென்ட் சென்டரை எப்படி கண்டுபிடிப்பது?
எங்கள் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் உங்களுக்கு அருகிலுள்ள கோல்ட் அசெஸ்மென்ட் சென்டரை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். 18003098440 என்ற எண்ணில் எங்கள் சப்போர்ட் டீமையும் தொடர்புகொண்டு, தங்க மதிப்பீடு மற்றும் லோன் செயல்முறை தொடர்பான தகவல்களைப் பெறலாம்.
மணிபால் ஃபின்டெக் மொபைல் ஆப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
ஆம். மணிபால் ஃபின்டெக் ஆப், உங்கள் ஃபைனான்ஷியல் தேவைகளைப் பாதுகாப்பாக மேனேஜ் செய்ய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப் மூலம் லோனுக்கு அப்ளை செய்யலாம், உங்கள் ஃபைனான்ஷியல் தகவல்களை டிராக் செய்யலாம் மற்றும் EMI-யைக் கால்குலேட் செய்யலாம் — எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும்.








